பிரதேச பண்பாட்டுப் பெருவிழா-2019

 cultural programme
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலகம், பிரதேச கலாசார பேரவை மற்றும் கலாசார  அதிகாரசபை ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதேச பண்பாட்டுப் பெருவிழா, பிரதேச செயலாளரும், கலாசார பேரவைத் தலைவருமான அன்ரன் யோகநாயகம் அவர்களின் தலைமையில்  12.07.2019ம் திகதியன்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருவாளர். இ. இளங்கோவன், செயலாளர், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு மாகாணம், சிறப்பு விருந்தினராக பண்பாட்டலுவல்கள் திணைக்கள  உதவிப்பணிப்பாளர் திருமதி அபிராமி பாலமுரளி, கௌரவ விருந்தினராக நாதஸ்வர வித்துவான் கலாபூஷணம் வல்லிபுரம் குமாரசாமி  உட்பட பலர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வின் போது  கலைஞர்களுக்கு 'கலைஞானச்சுடர்'  மற்றும் இளம் கலைஞர்களுக்கு 'இளம் கலைஞர்' விருது வழங்கியும்  கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது .அத்துடன் கலைஞானச்சுடர் கைநூல் வௌியிடப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும்  நடைபெற்றன.
 
 
 View more photos

News & Events

03
Sep2019
நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்

நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்

நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்       ...

03
Sep2019
திருக்குறள் பெருவிழா-2019

திருக்குறள் பெருவிழா-2019

​ திருக்குறள் பெருவிழா-2019   திருக்குறள் பெருவிழா 29.08.2019...

News & Events

03
Sep2019
நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்

நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்

நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்       ...

03
Sep2019
திருக்குறள் பெருவிழா-2019

திருக்குறள் பெருவிழா-2019

​ திருக்குறள் பெருவிழா-2019   திருக்குறள் பெருவிழா 29.08.2019...

28
Aug2019
நாட்டிற்காக ஒன்றிணைவோம்-தேசிய அபிவிருத்தி செயற்திட்டம்

நாட்டிற்காக ஒன்றிணைவோம்-தேசிய அபிவிருத்தி செயற்திட்டம்

"நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்றிட்டம்  “நாட்டிற்காக ஒன்றிணைவோம்”...

26
Aug2019
நாட்டுக்காக ஒன்றிணைவோம்

நாட்டுக்காக ஒன்றிணைவோம்

ஜனாதிபதியின் 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' தேசிய வேலைத்திட்டம்    ஜனாதிபதியின்...

15
Jul2019
பிரதேச பண்பாட்டுப் பெருவிழா-2019

பிரதேச பண்பாட்டுப் பெருவிழா-2019

  பிரதேச பண்பாட்டுப் பெருவிழா-2019   வடக்கு மாகாண...

09
May2019

நல்லூர் பிரதேச செயலகத்தில் தேசிய துக்கதினம் அனுஷ்டிப்பு

  தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு கடந்த 21...

15
Mar2019

Housing Beneficiaries List - 2019

  Housing Beneficiaries List - 2019  ...

14
Mar2019
பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் சேவைகள்- தேசியவிழா

பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் சேவைகள்- தேசியவிழா

   பதிவாளர் நாயகத் திணைக்கள சேவைகளைப் புத்தாக்கம் கொண்டதாக...

15
Feb2019
Awareness programme of fall armyworm

Awareness programme of fall armyworm

             ...

14
Feb2019

சின்மயா மிஷன் நடாத்திய அரச ஊழியர்களுக்கான மனவிருத்தி செயலமர்வு 13.02.2019

  அரச ஊழியர்களின் மன அழுத்தங்களிலிருந்து விடுபடல்  மற்றும்...

13
Feb2019

National Productivity Awards Results - 2016/2017

  The National Productivity Secretariat (NPS), Which...

Scroll To Top