நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்   
   
sutra  
   
sutraa  

திருக்குறள் பெருவிழா-2019
 Thirukkural

திருக்குறள் பெருவிழா 29.08.2019 ம் திகதி வியாழக்கிழமை இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, நீராவியடி, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு  திரு.இ.இளங்கோவன் , செயலாளர், கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம் தலைமையில் இடப்பெற்றது , நிகழ்வின் பிரதம விருந்தினராக சைவப்புலவர் சு. செல்லத்துரை  வருகை தந்திருந்தார்.

 

நிகழ்வின் வரவேற்புரை திருமதி.அன்ரன் யோகநாயகம்-பிரதேச செயலர், நல்லூர் தொடக்கவுரை திரு.சா.சுதர்சன்- பிரதேச செயலர்,பிரதேச செயலகம், யாழ்ப்பாணம் தலைமையுரை திரு.இ.இளங்கோவன்- செயலாளர், கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம், இணைத்தலைமையுரை பேராசிரியர். அ.சண்முகம்-வாழ்நாள் பேராசிரியர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், சிறப்புரை- விரிவுரையாளர், கல்வியியல் துறை, கொழும்பு பல்கலைக்கழகம், பிரதம விருந்தினர் உரை சைவப்புலவர் சு.செல்லத்துரை உள்ளிட்டோர் சிறப்புரையாற்றியிருந்தனர்

மங்களவிளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் கடவுள் வாழ்த்து, வரவேற்புரை என்பவற்றுடன் இனிதே நிறைவுற்றது.இந்த நிகழ்வில் பெருமளவு மக்களும் மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் பங்கெடுத்திருந்தனர் .

   
ஜனாதிபதியின் 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' தேசிய வேலைத்திட்டம் 
 
ஜனாதிபதியின் 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச செயலகத்தின் பட்டதாரி பயிலுனர்களுக்கான உற்பத்தித்திறன் விழிப்புணர்வுக் கருத்தரங்கு 24.08.2019 சனிக்கிழமை நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  
 20190824 091938  20190824 092304 1
   
20190824 092606 20190824 094216
   
"நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்றிட்டம் 
NATUK

“நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்திட்டம் 23.08.2019 ம் திகதி நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பமானது.

ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரை யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய ஜனாதிபதி செயலகத்தினால் நெறிப்படுத்தப்படும் தேசிய அபிவிருத்தி கருத்திட்டங்களான வறுமை ஒழிப்பு, கிராமசக்தி செயற்திட்டம், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மக்களை தெளிவூட்டும் நிகழ்ச்சிகளும் சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் வழங்குதல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்ச்சிகள், சிறுநீரக நோய் நிவாரண செயற்திட்டம், தேசிய உணவுற்பத்தி செயற்திட்டம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டம் உள்ளிட்ட விசேட செயற்திட்டங்கள் வெவ்வேறு அமைச்சுக்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கண்டறிந்து தீர்வளிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும் மற்றும் சமூக நலன்புரி செயற்திட்டங்களையும் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டத்திலிருந்து மாவட்டம் வரையிலான மக்களுக்கு உயர்ந்தபட்ச மக்கள் சேவையையும் அனுகூலங்களையும் பெற்றுக்கொடுத்தலே “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

 

மேலும், யாழ். மாவட்ட மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கண்டறிந்து தீர்வளிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், மக்கள் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் ஜனாதிபதியிடம் தெரிவிக்க நிகழ்ச்சியும் பல இடங்களில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது

  
 
IMG E0834 IMG E1054
 

​மேலும் படங்களைப் பார்வையிட        yellow red arrow right

 

 
 
 
 

News & Events

03
Sep2019
நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்

நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்

நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்       ...

03
Sep2019
திருக்குறள் பெருவிழா-2019

திருக்குறள் பெருவிழா-2019

​ திருக்குறள் பெருவிழா-2019   திருக்குறள் பெருவிழா 29.08.2019...

News & Events

03
Sep2019
நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்

நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்

நாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்       ...

03
Sep2019
திருக்குறள் பெருவிழா-2019

திருக்குறள் பெருவிழா-2019

​ திருக்குறள் பெருவிழா-2019   திருக்குறள் பெருவிழா 29.08.2019...

28
Aug2019
நாட்டிற்காக ஒன்றிணைவோம்-தேசிய அபிவிருத்தி செயற்திட்டம்

நாட்டிற்காக ஒன்றிணைவோம்-தேசிய அபிவிருத்தி செயற்திட்டம்

"நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்றிட்டம்  “நாட்டிற்காக ஒன்றிணைவோம்”...

26
Aug2019
நாட்டுக்காக ஒன்றிணைவோம்

நாட்டுக்காக ஒன்றிணைவோம்

ஜனாதிபதியின் 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' தேசிய வேலைத்திட்டம்    ஜனாதிபதியின்...

15
Jul2019
பிரதேச பண்பாட்டுப் பெருவிழா-2019

பிரதேச பண்பாட்டுப் பெருவிழா-2019

  பிரதேச பண்பாட்டுப் பெருவிழா-2019   வடக்கு மாகாண...

09
May2019

நல்லூர் பிரதேச செயலகத்தில் தேசிய துக்கதினம் அனுஷ்டிப்பு

  தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு கடந்த 21...

15
Mar2019

Housing Beneficiaries List - 2019

  Housing Beneficiaries List - 2019  ...

14
Mar2019
பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் சேவைகள்- தேசியவிழா

பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் சேவைகள்- தேசியவிழா

   பதிவாளர் நாயகத் திணைக்கள சேவைகளைப் புத்தாக்கம் கொண்டதாக...

15
Feb2019
Awareness programme of fall armyworm

Awareness programme of fall armyworm

             ...

14
Feb2019

சின்மயா மிஷன் நடாத்திய அரச ஊழியர்களுக்கான மனவிருத்தி செயலமர்வு 13.02.2019

  அரச ஊழியர்களின் மன அழுத்தங்களிலிருந்து விடுபடல்  மற்றும்...

13
Feb2019

National Productivity Awards Results - 2016/2017

  The National Productivity Secretariat (NPS), Which...

Scroll To Top